ஞாயிறு, 12 ஜூன், 2011

ஓம் நம சிவாய


திருமூலர்

                               சைவ நெறிகளை போதித்தவர் .சித்தர் சபைகளுக்கெல்லாம்  தலைவராகவிளங்குபவர்திருமூலர்.தமிழினத்தின்ஆதியோகியாக கருதபடுபவர்.யோகமார்க்கம்பற்றமுதன்முதலாகஉலகிற்கு விவரித்தவர். இவர் அருளிய நூலே திரு மந்திரம் .   திருமந்திரத்தை  தழுவிய  நூல்  இல்லை.சிவனருள் பெற்று சிவமாக மாறியவர் திருமூலர்.


     சரியை,கிரியை,யோகம்,ஞானம் என்ற நான்கு சைவ சித்தாந்த பாதைகளில் யோகம் பற்றி விரிவாக  கூறியவர் திருமூலரே ஆவர்.

      திருமூலர் மட்டுமே  அஷ்டாங்க யோகத்தையும், அதற்கும்மேலே  நான்கு யோகங்களைபற்றி  கூறுகிறார். அவை  கேசரி யோகம் ,பரியங்க யோகம் , அமுரிதாரணை , சந்திர யோகம்.
           
   யோகத்தின் பயனை எட்டுவகை சித்திகள் கைகூடும். மூச்சை கட்டுபடுத்தும் பிரணாயாமமேயோகா நிலைக்கு உயிர்நாடி ஆகும். பொதுவாக பன்னிரண்டு அங்குலம் உள்ளே சென்று எட்டு அங்குலம் உள்ளே தங்கிட மீதி நான்கு அங்குலம் வெளிப்படும். இதில் பண்ணிறேடு அங்குலத்தையும் உள்ளே தேக்கினால் எட்டு சித்தியும் கைகூடும். இதை பெற ௧௨ ஆண்டுகள் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்கிறார் திருமூலர்.



யோகத்தினால் கிட்டும் எண்வகை சித்திகள்:

1.அணிமா: பஞ்சினும் மெல்லியதாக மாறுவது. இது ஒரு ஆண்டில் கைகூடும்.


2 .மகிமா: பருமையான பொருளாதல். இது ஒரு ஆண்டில் கைகூடும்.


3 .கரிமா:கூடு விட்டு கூடு பாய்தல்.இது ஒரு ஆண்டில் கைகூடும்.


4 .லகிமா: இலகுவாகும் தன்மை ம்பெருதல். இது ஐந்து ஆண்டில் கைகூடும்.


5 . ப்ராப்தி : விரும்பியது எய்துதல் . இது ஒரு ஆண்டில் கைகூடும்.

6 . பிரகாமியம்:ஆக்நையின்  ஒளியை காண வல்லவராதல் . இது ஒரு ஆண்டில் கைகூடும்.


7 . ஈசத்துவம்: தானே  படைக்கவும்.அழிக்கவும் வல்லவராதல் . இது ஒரு          ஆண்டில்கைகூடும்.

8 . வசித்துவம்: உடல் பொன்மையமாதல்.புலன்கள் அழிந்திடும் . இது ஒரு ஆண்டில் கைகூடும்.

இதில் கூறும் ஒருஆண்டு என்பது ஒவ்வொரு சித்தியும் பெற்ற பின் ஓரண்டகும் .






"சிவாய  திருச்சிற்றமபலம்"







 


 
 



 









 









2 கருத்துகள்:

சிவ.சி.மா. ஜானகிராமன் சொன்னது…

அட்டமா சித்துகளை மிக அழகாக தொகுத்திருக்கிறீர்கள்..

ஆனால் அவை அடைய இயலக்கூடிய காலவரையறை இவை என்பது தான் எனக்கு ஆச்சரியமும் + சந்தேகமும் கூட..

இன்றைய காலகட்டத்தில் அது கைகூடாது என்பது எமது கருத்து..

நல்ல வலைத்தளம் இனி தொடர்வோம்..

தாங்களும் ஓய்விருக்கும் போது எமது
சிவயசிவ - விற்கு எழுந்தருளுங்கள்.

நன்றி..

http://sivaayasivaa.blogspot.com

சிவ.சி.மா. ஜானகிராமன் சொன்னது…

நமது ஆக்கங்களைப் படித்து பின் ஊட்டமாக கருத்துரையிட வரும் அன்பர்களுக்கு இடையூறாக இருக்கும் WORD VERIFICATION OPTION ஐ நீக்கி விடுங்கள் தோழியே..

நன்றி..